askme sathish

askme sathish Digital consultant in askme.com
0 79.815667
SHARE WITH OTHERS
See new updates

Digital consultant in askme.com

Latest Updates

Became a fan of APJ

   Over a month ago
SEND

Timeline Photos - அப்துல் கலாம் அவர்கள் நீண்ட நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் பலமுறை ICU சென்று மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். அன்று அவருக்காக கவலைப்படவோ பிரார்த்தனை செய்யவோ எந்த தலைவரும் முற்படவில்லை அவரை தகுந்த முறையில் கவனித்துக்கொள்ளவும் முன்வரவில்லை. எந்த பத்திரிகையும் அதை பெரிய செய்தியாக பிரசுரிக்க வில்லை, முகநூலில் கூட அவரின்உடல்நல குறைவை . பற்றி ஒரு சிலர் செய்த பதிவுகள் கூட சொற்ப சிலரால் தான் கவனிக்கப்பட்டது. இன்று பத்திரிக்கைகள் அவரின் மரணத்தை பக்கத்துக்கு பக்கம் பிரசுரித்து பணமாக்குகிறது, தொலைக்காட்சிகளும் அவரின் மரணத்தை விளமபரமாக்குகிறது, இன்று சமூக வலைதளங்களில் கூட மக்கள் அவரை பற்றி பதிவு செய்து லைக்குகளையும் கம்மெண்டுகளையும் தேடுகின்றனர். நம் நாட்டில் ஒரு நல்ல மனிதர் முக்கியத்துவம் பெற அவர் செத்தால்தான் தான் முடியும் போலிருக்கிறது.
‪#‎உன்னதமானஉலகம்

By

🇮🇳🇮🇳🇮🇳🚀🚀 🚀🚀🇮🇳🇮🇳🇮🇳‬

   Over a month ago
SEND

AP j

   Over a month ago
SEND

APL

   Over a month ago
SEND

APJ

   Over a month ago
SEND

Good morning

   Over a month ago
SEND

Askme anything

   Over a month ago
SEND

Welcome to askme

   Over a month ago
SEND